கோல்ட்ரிப் மருந்தை உட்கொண்டு 14 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் : விளக்கம் கேட்டு ஸ்ரீசன் பார்மா நிறுவனத்திற்கு நோட்டீஸ்!
"கோல்ட்ரிப்" இருமல் மருந்தை உட்கொண்டு மத்திய பிரதேசத்தில் 14 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக விளக்கம் கேட்டுச் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தமிழக மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. ...