புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்த சம்பவம்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீவூர் பஞ்சாயத்துக்குட்பட்ட சித்தூர்கேட் பகுதியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ...