தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவம் – அதிமுக போராட்டம் அறிவிப்பு!
தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து வரும் 17-ம் தேதி வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ...
