வெறிநாய் கடித்து 7 சிறுவர்கள் உள்பட 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
கடலூர் மாவட்டம், சிறுப்பாக்கம் அருகே வெறிநாய் கடித்து 7 சிறுவர்கள் உள்பட 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பணையாந்தூர் கிராமத்தில் வெறிநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் தெருக்களில் ...