including a boy - Tamil Janam TV

Tag: including a boy

தூத்துக்குடி : கஞ்சா கடத்தியதாக சிறுவன் உட்பட 3 பேர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கஞ்சா கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கிராமம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரோந்து சென்றபோது, போலீசாரைக் கண்டதும் சிறுவன் உட்பட ...