திருவண்ணாமலை : மக்களை துரத்தி சென்று கடித்த நாய் – குழந்தை உட்பட ஐவர் காயம்!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே 5 நபர்களை வெறி நாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பச்சையம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த ...