இந்தியா உட்பட 14 நாடுகளுக்கான விசாவை நிறுத்தியது சவுதி!
இந்தியா உட்பட 14 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு, வேலை விசா தவிர, இ-விசா, குடும்ப உறுப்பினருக்கான வருகை விசா, சுற்றுலா விசா உள்ளிட்டவற்றைச் சவுதி அரேபியா நிறுத்தி வைத்துள்ளது. வங்கதேசம், பாகிஸ்தான், ஈராக் உள்ளிட்ட ...