திமுக பிரமுகர் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை – அதிர்ச்சியில் நிர்வாகிகள்!
வேலூர் திமுக மாநகர மாவட்ட திமுக பொருளாளராகவும், வேலூர் மாவட்ட அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவராகவும் உள்ள அசோகன் என்பவரது வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். ...