பாலி ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை!
சென்னையில் கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை அபிராமபுரத்தில் அமைந்துள்ள Polyhose என்ற நிறுவனத்தின் இயக்குநர் சபீர் யூசுப் என்பவரது ...