சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடந்த வருமான வரி சோதனை – பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வந்த வருமான வரித்துறை சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை தியாகராய நகர், ...