சென்னை கொடுங்கையூரில் பெயிண்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ் வணிக வளாகத்தில் வருமான வரித்துறை சோதனை!
சென்னையில் உள்ள பெயிண்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ் வணிக வளாகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை கொடுங்கையூரில் உள்ள A1 பெயிண்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ் வணிக வளாகத்தில், ...
