போத்தீஸ் ஜவுளி கடைகளில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!
தமிழகம் முழுவதும் உள்ள போத்தீஸ் ஜவுளிக் கடைகளில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பிரபலமான ஜவுளிக் கடைகளில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் போத்தீஸ் ஜவுளிக் ...