கோழிப்பண்ணை, நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை!
நாமக்கல்லில் கோழிப்பண்ணை மற்றும் நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் சாலையில் உள்ள எம்ஜி நகரில் வசித்து ...