சவுகார்பேட்டை நகைகடையில் வருமானவரித்துறை சோதனை!
சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஆந்திராவை தலைமை இடமாகக் கொண்ட D.P.கோல்டு பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, ...