income tax raid - Tamil Janam TV

Tag: income tax raid

செந்தில் பாலாஜி சகோதரர் கட்டிடத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் கட்டி வரும் புதிய வீட்டில் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றர். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ...

வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய ரூ.150 கோடி!

ஒடிசாவைச் சேர்ந்த டிஸ்டில்லரி குழுமம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனையில் ரொக்கமாக 150 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ...

சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

சென்னையில் ஜவுளி நிறுவன உரிமையாளர் தொடர்புடைய 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை கே.கே. நகரில் வசித்து வருபவர் நீலகண்டன். இவர் பெங்களூரு, ...

ஜெகத்ரட்சகன், மது ஆலை தொடர்பான கணக்குகளில் ரூ.500 கோடிவரி ஏய்ப்பு! – வருமானவரித்துறை.

தி.மு.க.,எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் மத்திய அரசின் கல்வி உதவிதொகை திட்டத்தின் கீழ் ரூ.25கோடி முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ரூ.400 கோடிக்கு போலி ...

வருமான வரித்துறையினர் சோதனை! 94 கோடி ரொக்கமும், ரூ. 8 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளும் பறிமுதல்!

 அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும்  ரியல் எஸ்டேட் துறையினர் சிலர் மீது கூறப்பட்ட புகார்களின் அடிப்படையில், வருமான வரித் துறையினர் 12.10.2023 அன்று  பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, தில்லி ஆகிய மாநிலங்களில் ...

சிக்கலில் தமிழக முதல்வரின் தனிச் செயலாளர்? – சம்மன் வழங்கிய வருமானவரித்துறை!

தமிழக முதல்வரின் தனிச் செயலாளர் உமாநாத் ஐ.ஏ.எஸ்-க்கு, வருமானவரித்துறை சம்மன் வழங்கியுள்ளது தமிழக அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த மார்ச் 18 -ம் தேதி ...

சென்னையில் 2-வது நாளாகத் தொடரும் ஐ.டி. ரெய்டு – முழு விவரம்

சென்னையில் தனியாருக்குச் சொந்தமான செல்போன் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் இன்றும் 2-வது நாளாகச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமானவரி மோசடி தொடர்பாகச் சென்னையில் உள்ள ...

மணல் குவாரி அதிபர்கள் 3 பேர் தலைமறைவு – அதிர்ச்சி பின்னணி!

மணல் குவாரி அதிபர்களின் வீடு, அலுவலங்களில், அமலாக்கத்துறை சோதனையில் ரூ.15 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மணல் குவாரி அதிபர்கள் ரத்தினம், ...