தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் அதிகரிப்பு!
தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சாதி மறுப்பி திருமணம் செய்து வைத்ததற்காக, நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...