கேரளாவில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு : காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றச்சாட்டு!
கேரளாவில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றம்சாட்டினார். மேலும் போதைப் பொருள்களை ஒழிக்க மத்திய அரசுடன் இணைந்து கேரளா அரசு செயல்பட வேண்டுமென ...