திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு! – அண்ணாமலை குற்றச்சாட்டு
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, போதைப் பொருள்கள் புழக்கம் பெருமளவு அதிகரித்திருப்பதும் பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது ...