இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு!
இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி, 2014-15 ஆம் ஆண்டில் 13.7 சதவீதமாக இருந்த நிலையில், 2022-23 ஆம் ஆண்டில் 25.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய இணையமைச்சர் ...