முதலீட்டை பெருக்கவே வட்டி உயர்வு! – நிர்மலா சீதாராமன்
முதலீட்டைப் பெருக்கவே நீண்டகால முதலீட்டு ஆதாயத்தின் மீதான வரிவீதம் 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட ...