என்டிஆர்எஃப் வீரர்களுக்கு உதவித் தொகை உயர்வு!- அமித் ஷா
தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கான உதவித்தொகை உயர்த்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் என்டிஆர்எஃப் வீரர்களின் மலையேற்ற பயிற்சியைத் தொடங்கிவைத்த அவர், என்டிஆர்எஃப் ...