வரத்து அதிகரிப்பு : சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி!
தென்காசி மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பால் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இலத்தூர்,சுரண்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் சிறிய வெங்காயம் மற்றும் ...