பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
பாகிஸ்தானில் கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்துக்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இந்துக்களின் ...