பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு! – குடிநீர் வினியோகம் தொடக்கம்!
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடிநீர் திட்டம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. கோவை மாவட்டம் காரமடையில் வசித்து வரும் குடும்பங்களின் ...