திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு! – சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!
திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர். கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கன அடி ...