நீர்வரத்து அதிகரிப்பு…! ஒலிபெருக்கி மூலம் போலிஸ் எச்சரிக்கை!
ஈரோடு அருகே காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கரையோர மக்களுக்கு காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பொதுமக்கள் குளிக்கவோ, துணி வைக்கவோ கூடாது என்றும், செல்பி ...