கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரிப்பு!
தேனி மாவட்டத்தின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கோடைக்காலம் என்பதால் தேனியில் வெயில் சுட்டெரித்த நிலையில் வட்டக்கானல், வெள்ளகெவி ...