நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு! – மக்கள் மகிழ்ச்சி!
பழனி நகராட்சிக்கு சொந்தமான நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை வெயில் தாக்கத்தால், பழனி பகுதியில் உள்ள அணைகள் மற்றும் நீர்நிலைகளில் நீர் ...