உயர்த்தப்பட்ட மின் கட்டணம் – முழு விவரம்!
தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொழில்களுக்கு எவ்வளவு வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம். குடிசை மற்றும் சிறு தொழில்களைப் பொறுத்தவரை 500 யூனிட்களுக்கு ...