அதிகரிக்கும் போதை காளான்கள் புழக்கம் : கொடைக்கானலை குறிவைக்கும் இளசுகள் – வேதனையில் உள்ளூர்!
சுற்றுலாப்பயணிகள் விரும்பி வரும் சுற்றுலாத் தளமாகத் திகழ்ந்த கொடைக்கானல் தற்போது போதைக் காளான்களை விரும்புவோருக்கான சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது. கொடைக்கானலின் மேல்மலை கிராமங்களில் விளையும் போதை காளான்கள் ...
