நியூயார்க்கில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி!
இந்தியத் திருநாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் மூவர்ணக் கொடியை ஏந்தி ஆடிப்பாடி ஊர்வலமாகச் சென்று ...