இண்டி கூட்டணி சட்டசபை தேர்தல்களுக்கானது அல்ல : பிரகாஷ் காரத்
இண்டி கூட்டணி மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்டது என்றும், சட்டசபை தேர்தல்களுக்கானது அல்ல என்றும் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் இடைக்கால ...