பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் : ஐநா பொதுச்செயலாளருக்கான செய்தி தொடர்பாளர்!
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஐநா பொதுச்செயலாளருக்கான செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். ஐநா சபையில் பேசிய ...