இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் : ஜி7 கூட்டமைப்பு வலியுறுத்தல்!
இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஜி7 கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நடந்த தாக்குதலைக் கடுமையாகக் கண்டிக்கிறோம் எனத் ...