உலகளாவிய நன்மை, பாலின சமத்துவத்திற்கான புதிய கூட்டணி: இந்தியா அறிவிப்பு!
உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தை ஒட்டி, உலக நலன், பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்திற்கான புதிய கூட்டணியை இந்தியா அறிவித்தது. இதற்கு, உலகப் பொருளாதார மன்றத்தின் ...