சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் – நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி ...