கயானாவிற்கு இரண்டு டோர்னியர்- 228 விமானங்களை வழங்கிய இந்தியா!
இந்தியா, கயானா நாட்டிற்கு இரண்டு டோர்னியர்- 228 விமானங்களை வழங்கியுள்ளது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இரண்டு டோர்னியர்- 228 விமானங்களை நேற்று இந்தியா கயானா பாதுகாப்புப் ...