பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடைபெறும் வன்முறை மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இத்தகைய குற்றச்சாட்டுகள் பாகிஸ்தானின் உள்நாட்டுத் ...
