அமெரிக்க மிரட்டலை மதிக்காத இந்தியா!
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததை தொடர்ந்து, ரஷ்ய நிறுவனங்கள் இந்தியாவுக்குக் கூடுதல் தள்ளுபடிகளை வழங்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகத் தள்ளுபடிகள் கிடைப்பதால், இந்தியாவும் அதிக ரஷ்ய எண்ணெய்களை வாங்க தயாராக ...