சுதிர்மான் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்தியா வெளியேற்றம்!
சுதிர்மான் பேட்மிண்டன் தொடரிலிருந்து இந்தியா வெளியேறியது. 19-வது சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் போட்டி சீனாவின் ஜியாமென் நகரில் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், பெண்கள் இரட்டையரில் பிரியா-ஸ்ருதி மிஸ்ரா இணையும், ...