சீனாவுக்குப் போட்டியாக பிரம்மபுத்ரா நதியில் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீர்மின் திட்டம் : இந்தியா முடிவு!
சீனாவுக்குப் போட்டியாக பிரம்மபுத்ரா நதியில் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீர்மின் திட்டத்தைச் செயல்படுத்த இந்தியா முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீனா, இந்தியா, வங்கதேசம் ஆகிய 3 நாடுகள் இடையே ஓடும் ...