இந்தியாவின் ஜி20 தலைமை வரலாற்றில் இடம்பெறும்: மொரீஷியஸ் அமைச்சர் புகழாரம்!
இந்தியாவின் ஜி20 தலைமை வரலாற்றில் இடம்பிடிக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்தியாவின் ஜி20 தலைமை நீடித்த புகழை பெற்றிருக்கும் என்று மொரீசியஸ் நாட்டின் வேளாண் தொழில் ...