பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா!
ஜம்மு - காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 9வது நாளாக அத்துமீறித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் ...