3-வது முறையாக பிரதமராகும் மோடி – டைம்ஸ் நவ் வெளியிட்ட பரபரப்பு கருத்துக் கணிப்பு!
அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், மோடியே மீண்டும் பிரதமராக வருவார் என்றும் டைம்ஸ்நவ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...