இந்தியா உலகத்திற்கு புத்தரை கொடுத்துள்ளது, யுத்தத்தை கொடுக்கவில்லை! – பிரதமர் மோடி
இந்தியா உலகத்திற்கு யுத்தத்தை கொடுக்கவில்லை மாறாக புத்தரை கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆஸ்திரியா வாழ் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது பேசிய அவர், பல ...