இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்து இந்தியா உதவிக்கரம்!
கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை இந்திய விமானப் படை விமானம் கொண்டு சேர்த்துள்ளது. சி130 ரக விமானம், மக்களுக்குத் தேவையான ...
