பேருதான் இந்தியா… நாடு இல்ல… ஒலிம்பிக் பிரேக் டான்ஸில் சுவாரஸ்யம்!
ஒலிம்பிக்கில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரேக் டான்ஸின் முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது. ஆனால் வென்றவர் இந்தியர் அல்ல. கேட்பதற்கு சற்று குழப்பமாக இருந்தாலும் இதற்குள் ஒரு சுவாரஸ்யம் ...