உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்
உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது எனப் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்த் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் 2 நாள் அரசு முறைப் பயணமாக பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியா வந்தார். பின்னர் பிரிட்டன் திரும்பிய அவர் ...