மனித குலத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா! – பிரதமர் மோடி பெருமிதம்
உலகின் பழமையான நாகரீகம் மட்டுமல்ல, மனித குலத்திற்கு பாதுகாப்பான புகலிடமாகவும் இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாவீர் ஜெயந்தியை ஒட்டி டெல்லி பாரத் மண்டபத்தில், 2 ...