Bodyguard செயற்கைக் கோள்களை உருவாக்குகிறது இந்தியா!
செயற்கைக்கோள்களை பாதுகாக்க மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்களை உருவாக்குவது குறித்து இந்தியா பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் வெற்றிக்குச் செயற்கைக்கோள்கள் முக்கிய பங்காற்றின. முன்னதாகக் ...